எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30

This entry is part 1 of 10 in the series 3 ஏப்ரல் 2022
செத்தபின் தீர்ப்பளிப்பு -30
 
மூலம் எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
 
 

Departed To The Judgment – 30

Stanza One

செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு
மன்றத்தில் கடும் பகற் பொழுதில்,
பெருமுகில் போல் காலக் கணக்கன்
பிறப்புகளைக் கண்காணிப்பு
 

Departed to the judgment,
A mighty afternoon;
Great clouds like ushers leaning,
Creation looking on.

 

Stanza Two

உடல் தசை அர்ப்பணிப்பு, நிராகரிப்பு 

உடம்பில்லா ஆத்மாவின் துவக்கம். 

இம்மை, மறுமை நம்புவோர் பிரிந்து 

ஆத்மாவைத் தனித்து உடல் நீங்குவது. 

 

The flesh surrendered, cancelled
The bodiless begun;
Two worlds, like audiences, disperse
And leave the soul alone.

*******************

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *