திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

This entry is part 10 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

இயக்குனர் திரு பாரதிராஜா அவர்கள், 06  ஏப்ரல் 2022 அன்று, “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

பல வருடங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் உச்ச காலகட்டமான 1965ல் நடைப் பெற்ற நிகழ்வுகளை களமாக கொண்டு “கோவிந் கருப் (எ) கோச்சா” அவர்களின் இயக்கத்தில் உருவாகும் படம் இது. முதலில் குறும்படமாகவும் பின் அதன் நீட்சியாக நெடும் படமாகவும் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் “சலீம்” பட இயக்குனர் திரு நிர்மல் குமார் இணைந்திருந்து வாழ்த்தினார்.

கோவிந் கருப் (எ) கோச்சா,  முதல் மரியாதை, உறுதிமொழி, வேட்டையாடு விளையாடு படங்களில் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்கா கலிஃபோர்னியாவில் உள்ள “டி அன்ஸா” கல்லூரியில் சினிமா தொழில்நுட்பம் படித்தவர்.
இவரது கதைகள் கணையாழியில் வந்துள்ளன.
சிலம்பொலி தயாரிக்கிறது,
 
Video is also at  the production company channel
 
 
Request you to publish this event info in your media.
My mobile : 99405 14282
 
Thank You
Series Navigationதமிழர்களின் புத்தாண்டு எப்போது?வாய்ச்சொல் வீரர்கள்
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *