’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

                    எஸ்ஸார்சி இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நூலை  எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனக்கே உரிய அற்புத நடையில் படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாப்பேரி என்னும்…

அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

    முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும்.…
இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

    சுலோச்சனா அருண்   சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’…

பார்த்தாலே  போதும்

  ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி என்னங்க எப்படி இருக்காங்க?  குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி  குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து  தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய்  ஊற்றி எடுத்துச் சென்று மேசையில் வைக்கவும், சிவா தயாராகி வெள்ளைச்…

தலைப்பில்லாத கவிதைகள்

  ஆதியோகி ***அவ்வப்பொழுது உதிரும்ஒன்றிரண்டு சிறகுகளால்உயரப் பறத்தலில் சிரமம் ஏதும்உணர்வதில்லை, பறவைகள்...***நிர்வாணத்தை முற்றிலுமாய்தொலைக்க முடிவதில்லை...ஆடைகளுக்குள் ஒளித்துக் கொண்டுதான்அலைய வேண்டியிருக்கிறது.                             - ஆதியோகி *****

இன்று…

    ருத்ரா இன்று நாள் நல்ல நாள். நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி ஜோஸ்யம் சொல்லிவிட்டது. மனசுக்குள் இந்த இன்பச்சுமையை திணித்து திணித்து சுமையாக்கி சுமப்போம் வாருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் "சந்தோஷம்" என்றே பெயர் சூட்டுவோம். பாருங்கள் நம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்,  10 ஏப்ரல் 2022 (இரண்டாம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன்…
கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

    அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று. பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.   அவருடைய கவிதை முதன் முதலாக 1979ல் ஆத்மா நாம் நடத்திய…

இரு கவிதைகள்

லாவண்யா சத்யநாதன் அழிவியல்   உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன் வீசியெறிந்தது. வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை…
மொக்கு

மொக்கு

  செ.புனிதஜோதி எங்கிருந்து வருகிறது மலர்களின் மகரந்தமணம் எட்டிப்பார்க்கையில்..     அல்லி,தாமர ரோஸ்,மல்லி சாமந்து பூ..பூவே.. கூவிக் கூவி விற்கும்...    எம்மொட்டுவின் வாய்மொழியில்  வெறும்கூடையும் மணந்தே எம்மை வரவேற்றது.   செ.புனிதஜோதி சென்னை