கொலுசு இதழ்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 17 in the series 5 ஜூன் 2022

 

வணக்கம் 

கொலுசு இதழ் 2016  இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம்.

கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், சிற்றிதழ் நடத்துவது பொருளாதார ரீதியில் மிகக் கடினம் என்றாலும் படைப்புகளை அச்சில் பார்ப்பது என்பது அலாதியான தனி சுகம் என்ற காரணத்திற்காக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் தாங்கள் ஆண்டு சந்தாவோ அல்லது புரவலர் திட்டத்தில் இணைந்தோ செய்யும் உதவி கொலுசின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம்.

 

ஆண்டு சந்தா    : ரூ 600

புரவலர்           : ரூ 6000

 

நன்றி

 

அன்புடன்

மு. அறவொளி

கொலுசு முதன்மை ஆசிரியர்

பேச: 94861 05615  (WhatsApp)

Series Navigationவிழிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *