தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

திண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருது

This entry is part 7 of 11 in the series 14 ஆகஸ்ட் 2022

17-1-2021 திண்ணை இணைய இதழில் வெளியான. எனது சிறுகதை”புதியன புகுதல் ‘ க்கு 7-8-22 அன்று புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிறைவு நாளில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், விஜய் டீவி கோபிநாத் ,முத்துநிலவன் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை போன்றோர் முன்னிலை யில் மாண்பமை நீதியரசர்(ப.நி ) சந்துரு அவர்கள் விருது பட்டயமும் ₹5000/ம் சான்றிதழும் வழங்கிய தருணம். இம்மகிழ்வை திண்ணை இணைய இதழ் குழுவினரின் கவனத்துக்கு கொணருகின்றேன். நன்றி.வணக்கம்.

Series Navigationதக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.
Avatar

About admin

Contributed 4023 articles to தி ண் ணை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *