Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்
முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், மகாகவி பாரதி மறைந்த அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…