தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்

author
0 minutes, 21 seconds Read
This entry is part 6 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நாள் : 22.10.22
நேரம் : மாலை 5 மணி.
இடம் : தில்லித் தமிழ்ச் சங்கம்.


சிறுகதைகள்

1. காந்தியின் கடிகாரம்
– சாரதி

https://mayir.in/short-stories/mayirmagazine/2079/

2. மரணத்தை கடத்தல் ஆமோ
– ரா. கிரிதரன்

https://tamizhini.in/2019/07/12/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BE/

அனைவரும் கதைகளைப் படித்து வந்து கலந்துரையாடலில் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

அன்புடன்,
தில்லிகை நண்பர்கள்
 
 
 
 
 
 
 
Series Navigationஅச்சம்(La Peur)பூவம்மா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *