அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 17 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

           

 

        அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

                     இலக்கியத் திறனாய்வாளர்

அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

       இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அன்புடன் அழைக்கின்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:   

சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.

மெய்நிகர் இணைப்பு:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84185296033?pwd=Nk42STFLeTFRY04wTlNhYWNweWN1QT09
Meeting ID: 841 8529 6033
Passcode: 677724

—-  —- —- —- —-

அவுஸ்திரேலியா நேரம்  இரவு 8-00 மணி  

இலங்கை – இந்திய நேரம் :  பிற்பகல்  2-30 மணி.

  இங்கிலாந்து  நேரம் :  முற்பகல் 10– 00 மணி.

ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.

நியூசிலாந்து :  இரவு 10-00 மணி.

கனடா : காலை 5.00 மணி.

 

,

Series Navigationகனா கண்டேன்!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *