இலக்கில்லாத இலக்கு

author
0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 7 in the series 25 டிசம்பர் 2022

ஆதியோகி
+++++++++++++++++++++
இலக்கில்லாமல் எதையோ
தேடியலைகிறது மனம்.
நனேயறியாது ஏதோ ஒன்றதை
இப்படி இயக்குகிறது.

இப்போது இரண்டு விஷயங்கள்
முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு…

அலைந்து அடையத் துடிப்பதை
அடையாளம் காணல்.
அடையாளம் கண்டதை
அலைந்து தேடி அடைதல்.
                          – ஆதியோகி

+++++++++++++++++++++++++

Series Navigationசுறாக்களின் எதிர்காலம்கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *