சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 11 in the series 15 ஜனவரி 2023

அன்புடையீர், 9 ஜனவரி 2023

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்]
இயற்கையின் கலகம் – ஜான் லான்செஸ்டர் (தமிழில்: கோரா )
மாற்றாரை மாற்றழிக்க- உத்ரா
சீனா… ஓ… சீனா! – ஒரு அரிசோனன்
பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள் – கேத்தி கெய்ன் (தமிழாக்கம்: சிஜோ )
யமுனோத்ரி – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 4)
எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?- ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -4)
காலப் பெருங்களம் – பானுமதி ந.
ரிஸின் – லோகமாதேவி
வெண்பனியா வெண்மலரா? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்)
சிறுகதைகள்:

பிரம்ம சாமுண்டீஸ்வரி – இரா. சசிகலா தேவி
முது மது (நாட்படு தேறல்) – ஜான் ப்ரான்டன் (தமிழக்கம்: மைத்ரேயன்)
ஒந்தே ஒந்து – அமர்நாத்
நாவல்கள்:

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5 – க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
மிளகு அத்தியாயம் முப்பத்தேழு – இரா. முருகன்
அதிரியன் நினைவுகள் – 5
– மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா
கவிதைகள்:

விஜி ராஜ்குமார் கவிதைகள்
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகாற்றுவெளி தை இதழ் (2023)சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *