This entry is part 15 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி

காய்ந்து உதிர்ந்ததால்

சருகுகள்

சவமாய்

காற்றினால் காதல்வயப்பட்டு

கடத்திச் செல்லப்படுவதாகவே

உயிர்பிக்கப்படுகிறது

Series Navigationமுத்தப் பயணம்நித்தியகல்யாணி