This entry is part 7 of 8 in the series 5 பெப்ருவரி 2023

பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்து
உன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதை
நீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்
ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்
உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்
எதற்காக மேலே போகிறாய்?

Series Navigationஉயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்அழாத கவிதை