சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்

author
0 minutes, 22 seconds Read
This entry is part 2 of 17 in the series 12 பெப்ருவரி 2023

அன்புடையீர்,                                                                                          12 ஃபிப்ரவரி,  2023            

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ் இன்று (12 ஃபிப்ரவரி, 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும் – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -7)

ஊனுண்ணித் தாவரம் – வீனஸ் – லோகமாதேவி

கங்கோத்ரி – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 6)

கனவு மெய்ப்பட வேண்டும் – பானுமதி ந.

ஒழிக தேசியவாதம்! – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு)

நிலவு ஒரு பனியாகி – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -19)

வட்டிகொண்ட விசாலாட்சி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-11]

கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்  உத்ரா

கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்– கிருஷ்ணன் சங்கரன்

சிறுகதைகள்:

பசி – முனியாண்டி ராஜ்

சபிக்கப்பட்ட வீடு – எமில் கெபோரியோவ் (தமிழில்: கே.வி.கோவர்தனன்)

பொன்டெங் – வித்யா அருண்

வோல்காவின் வால் – ஜாபாலன்

வயோதிகம் அந்தோன் செகாவ் (தமிழாக்கம்: கா. சரவணன்)

தெளிவு – கா. சிவா

நாவல்கள்:

மித்ரோ மர்ஜானி – 7  க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

அதிரியன் நினைவுகள்  – 7 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

மிளகு: அத்தியாயம் முப்பத்தொன்பது – இரா. முருகன்

கவிதைகள்:

நான் என் உடலின் வேகம், மொழி அல்ல – ஆடம் ஊல்ஃபாண்ட் (தமிழில்: ராமலக்ஷ்மி)

கு.அழகர்சாமியின் குறுங்கவிதைகள் – கு. அழகர்சாமி

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Editor/-

Solvanam.com

Series Navigationஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7இது நியூட்டனின் பிரபஞ்சம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *