தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 15 in the series 26 பெப்ருவரி 2023

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்
ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு

வரவேற்புரை
த.க. தமிழ்பாரதன்
தில்லிகை.

நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம்.

நூலாசிரியர் உரை :
பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர்.

நன்றியுரை:
செவாலியே கண்ணன் சுந்தரம்,
காலச்சுவடு பதிப்பகம்.

நாள் : 25.02.23
நேரம் : மாலை 3 மணி.

இடம் : பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், RK புரம்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,

தில்லிகை நண்பர்கள்

Series Navigationவெளிச்சம்எல்லாத்துறையிலும் ஒரே கடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *