சருகான கதை

author
0 minutes, 6 seconds Read
This entry is part 8 of 18 in the series 5 மார்ச் 2023

ஆதியோகி

+

பிணைப்பில்

கொஞ்சம் தளர்வை

எப்படியோ அடையாளம் கண்டு 

உலுக்கி உலுக்கி அசைத்துப்

பிரித்தெடுத்துத்

தன்னோடு அழைத்துப் போய்க்

கொஞ்ச நேரம் அந்தரத்தில்

ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப்

பிறகு குப்பையில்

சேர்த்து விட்டுப் 

போயிற்று காற்று…!         

                           – ஆதியோகி

Series Navigationசுமைகள்குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *