அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி

author
1 minute, 46 seconds Read
This entry is part 5 of 6 in the series 23 ஏப்ரல் 2023

வணக்கம்

இத்துடன் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி – 2023 முடிவுகளை இணைத்திருக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்

குரு அரவிந்தன்.

………………………………………….

           குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

சிறுகதைத் திறனாய்வுப் போட்டி2023, முடிவுகள்              

1ஆம்பரிசு  முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா   

                             ரூபா 30,000   காத்தான்குடி-06 இலங்கை

2ஆம்பரிசு  ஜூனியர் தேஜ்,  வரதராஜன் 

                             ரூபா 25,000    சீர்காழி, தமிழ்நாடு

3ஆம்பரிசு  ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்  

                             ரூபா 20,000   காத்தான்குடி-5 இலங்கை

4ஆம்பரிசு  பர்வின் பானு. எஸ்   

                             ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை

5ஆம்பரிசு  கலாதர்ஷினி குகராஜா

                              ரூபா 10,000   நுஹேகொடை, இலங்கை

                    20  பாராட்டுப்  பரிசுகள் – தலா ரூபா 5000        

1. திருப்பதி. தீ,  புதுக்கோட்டை, தமிழ்நாடு

2. அருள் சுனிலா.ஜா, சகோ.(முனைவர்) பெரியகுளம், தேனி

3. ஏழுமலய். சொ, (முனைவர்) புதுச்சேரி – 5, இந்தியா

4. அனுதர்ஷினி சந்திரசேகர், மெசன்ஜர் வீதி, கொழும்பு

5. சந்தனமாரியம்மாள்.கோ,(முனைவர்)கோவில்பட்டி, தூத்துக்குடி.

6. அம்பிகா வாசுதேவன்,  ரொசெஸ்ரர், நியூயோர்க்.

7. வேல்முருகன். த,  கோவில்பளையம், ஈரோடு

8. ரகுநாதன். டி. எஸ், நேதாஜி நகர், கோயம்புத்தூர்

9. சுப்ரபாரதி மணியன்,  பாண்டியன் நகர், திருப்பூர்.

10. சந்திரன் வேலாயுதபிள்ளை, மார்க்கம், கனடா

11. பொரவியா பிள்ளை புஷ்பராஜூ,கொழும்பு-15, இலங்கை

12. மணிமேகலை. பா, லாசப்பெல், பிரான்ஸ்

13. ஸ்ரீகந்தநேசன்.பெ.   யாழ்ப்பாணம், இலங்கை

14.  இலக்கியா மாதவன்,  மெல்பேர்ன், அவுஸ்ரேலியா

15.  ஹரண்யா பிரசாந்தன்,  மட்டக்களப்பு இலங்கை.

16.  சோபிதா குணேஸ்,  சண்டிலிப்பாய், இலங்கை

17.  மோனிஷா.நா,   வடுகபட்டி, ஈரோடு

18.  நித்திய ஜோதி, பண்டாரவளை, இலங்கை

19.  மேகநாதன் .பெ, போடிநாயக்கனூர், தேனி

20.  பவானி சச்சிதானந்தன்,  வத்தளை, இலங்கை.

வணக்கம். திறனாய்வுப் போட்டி – 2023. வாசிப்பு, எழுத்துத் துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நடந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். பதினொரு நாடுகளில் இருந்து 119 கட்டுரைகள் வந்திருந்தன. எல்லாக் கட்டுரைகளுமே தரமாக இருந்ததால் இறுதிச் சுற்றுக்கு மதிப்பெண்களின்படி 25 கட்டுரைகள் தெரிவாகின. நடுவர்களாகப் பணியாற்றிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், திறனாய்வாளர் திருமதி வாசுகி நகுலராஜா, கவிஞர் மு. முருகேஷ், தமிழ்நாடு. ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசுத் தொகைள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

சுலோச்சனா அருண்

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

kurufanclub@gmail.com

Series Navigationகாணிக்கைநாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *