Posted in கவிதைகள்அழகுby admin•September 4, 2023September 4, 2023•0 This entry is part 3 of 6 in the series 3 செப்டம்பர் 2023 கோ.வைதேகி பூ பூத்து காய் காய்த்து நிழல் தரும் போதெல்லாம் இல்லாத அழகு பறவை வந்து கூடு கட்டும் போது வந்து விடுகிறது மரத்திற்கு…. Series Navigationகோடை மழை 2இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது3 செப்டம்பர் 2023கோடை மழை 1 கோடை மழை 2 அழகு இந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளது பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம் நாவல் தினை – அத்தியாயம் 30- பொது யுகம் 5000 admin More by admin