போ

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 2 in the series 3 மார்ச் 2024

 

ஆர் வத்ஸலா

உண்மை!

உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது

அளவிலா துன்பம், சொல்லொணா  சோர்வு

இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை…

ஓ! அது பிரமை தான்!

பாரேன்!

நான் எழுந்து விட்டேன் –

தஞ்சாவூர் செட்டியார் பொம்மை போல!

நீ போ, அப்பா!

உன் மனதாழத்தில்  துளி குற்ற உணர்வு இருந்தால்

அதனையும்  துடைத்தெறிந்து விட்டு

போ

போ

அளவற்ற காதலின்

மதிப்பை அறியாமலேயே 

Series Navigation4 ஹிந்தி குறுங்கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *