Posted inகவிதைகள்
யாத்திரை
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து இருக்கிறாய் ? அதற்குப் பிறகு... நமக்கு…