Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை
- ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை சாராம்சப்படுத்தி வந்த தன்னிலை சார்ந்த தனி மனித இருப்பை அல்லது சமூக இருப்பை முதன்மைப்படுத்தும் போக்கை விட்டுவிலகி, அனைத்துக்கும் இடத்தை…