This entry is part 3 of 10 in the series 28 செப்டம்பர் 2025

வணக்கம்,
நலமா?
காற்றுவெளி மின்னிதழ் பல சிறப்பிதழ்களைக் கொண்டுவந்துள்ளது.(கவிதை,சிறுகதை,நம்மவர் கதைகள்,மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்,சிற்றிதழ்களின் சிறப்பிதழ்,சொக்கன்,செம்பியன்செல்வன்,அகஸ்தியர் ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்,இங்கிலாந்து சிறப்பிதழ்)
தொடர்ந்து இங்கிலாந்து வாழ் நமது படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதால் தங்களின் படைப்புக்களை விரைந்து (யூனிக்கொட் எழுத்துருவிலும்,இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்)அனுப்பி சிறப்பிதழை சிறப்பியுங்கள்.
அன்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan1954@gmail.com

Series Navigationஷோபாசக்தியின் வாழ்க – கலந்துரையாடல் அனுபவம்மன்னிக்கத் தெரியாவிட்டால்….