புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– “வார்த்தை” பி.கே. சிவகுமார்
வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்” சிறுகதை
நாள் & நேரம்:
ஏப்ரல் 15, 25, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
ஏப்ரல் 16, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1
To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
“திருகார்த்தியல்” சிறுகதையின் சுட்டி:
https://ramthangam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/
- சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்
- காக்கைகளே ஜாக்கிரதை
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 6
- ‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்
- வல்லாதிக்கங்கள்.. நேற்று, இன்று, நாளை..
- கொலுசு
- மழை புராணம்: 27
- ஆண் பால் அத்தியாயம் ஆறு
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்”