புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதைRead more
பாச்சான் பலி
ஆர் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா … பாச்சான் பலி Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 19
– பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 19Read more
சந்திரமுக சகமனுஷி
1 _ அநாமிகா நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன….’ அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு…. ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது. … சந்திரமுக சகமனுஷிRead more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் – அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 18Read more
பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று … பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காகRead more
யோகி (கவிதை)
அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். … யோகி (கவிதை)Read more
மௌனியும் நானும்
(ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.) … மௌனியும் நானும்Read more
தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
வணக்கம், நலமா? காற்றுவெளி இதழின் சிறப்பிதழ் வரிசையில் விரைவில் இங்கிலாந்து வாழ் ஈழத்து தமிழ்ப்படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இதழாக அச்சில் வரவுள்ளது. … தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்Read more