தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

படைப்புகள்

சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: முதல் காலடி  – சிவா கிருஷ்ணமூர்த்தி நிழல் – லோகேஷ் ரகுராமன் திருவண்ணாமலை – காளி பிரசாத் தரிசனம் – தருணாதித்தன் முறைப்படியான ஒரு பதில் – ஹா ஜின் (தமிழில்: மைத்ரேயன்) [Read More]

பின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில்

என் செல்வராஜ்         பின்நகர்ந்த காலம் என்ற நூலின் இரண்டாம் பாகம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பாகம் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் வேலைக்கு சேரும்வரை எழுதி இருக்கிறார். இரண்டாம் பாகம் அதற்குப்பின்னான அவரது வாழ்க்கையையும், அவர் பயணித்த இலக்கியத்தையும் குறிப்பிடுகிறது.அவர் [Read More]

குடும்பத்து விதை நெல்லாய் விளங்குபவள் பெண் . பெண்மையைப் போற்றுவோம்

   “ கனவு இலக்கிய வட்டம் “ ————————————————–          மார்ச்   மாதக் கூட்டம்: சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய்  நடைபெற்றது. கனவு இலக்கிய வட்டத்தின் மாதக் கூட்டம்   மார்ச்     5/3/20அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. தலைமை வகித்தார் கலாமணி கணேசன்( தலைவர் [Read More]

தும்மல்

சுரேஷ் சுப்பிரமணியன் விருப்பம் போல் வருவதில்லை என்றாலும் விரும்பியர் நினைக்கும் பொழுது வருவதால் தும்மல் எனக்கு பிடிக்கும் அப்பா நினைக்கிறாரா அம்மா நினைக்கிறாரா அக்கா நினைக்கிறாரா அருமை மனைவி நினைக்கிறாளா அல்லது அவள் நினைக்கிறாளா என ஐயம் வருவதுண்டு யார் நினைத்தால் என்ன யாரோ நினைவில்  நாம் இருக்கிறோம் என்ற நினைப்பே  பெருமை தருவதாய் இருக்கும் தும்மும் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 218 ஆம் இதழ், 8மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: solvanam.com இதழின் உள்ளடக்கம்: கதைகள் இசைக்கலைஞன் – தாமரைக்கண்ணன் கோவை என்ன பொருத்தம்!  – அமர்நாத் நிவிக்குட்டியின் டெடிபேர் – ரா. செந்தில்குமார் ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள் – பிரபு மயிலாடுதுறை தெளிவு – மாலதி [Read More]

திருப்பூர் சக்தி விருது 2020

                    (ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, ,   திருப்பூர்   641 604 / 99940 79600.) வணக்கம் . வாழ்த்துக்கள்              திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.. கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக [Read More]

நெம்பு கோல்

 மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                               பனியரசி பதித்த பளிங்குக்கல் சாலையில் வழுக்கி வந்து நின்றது மஞ்சள் பேருந்து. லைலாவும் எங்கள் குட்டிச் செல்லமும் முகம் திருப்பிக் கொண்டு இறங்கினார்கள். வீடு வரும்வரை அமைதி, சண்டையா? ‘ஆமாம்’ ‘ஏனம்மா’ ‘காலையில் [Read More]

கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?

கோ. மன்றவாணன்       இலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையையே! கைதட்டல் இல்லாமல் ஒரு கூட்டம் முடிகிறதென்றால் அது இரங்கல் கூட்டமாக இருக்கலாம். அங்குக் கூட இறந்தவரின் இணையற்ற பெருமைகளைப் பேசுகின்ற போது கைதட்டிப் போற்றுவோரும் உண்டு.       பின்மாலை நேரங்களில் நடைபெறும் [Read More]

டியோ ச்யூ ராமாயி

டியோ ச்யூ ராமாயி

அழகர்சாமி சக்திவேல் கைகேயி : “தசரத மன்னர் ஆன என் கணவரே.. முன்னர் எனக்குக் கொடுத்த வரத்தின் படி, ராமன், பதினான்கு வருடம், காட்டில் வாசம் செய்ய வேண்டும். என் மகன் பரதன், இந்த அயோத்தியை ஆள வேண்டும்” ராமன் ஆகிய நான் : “உத்தரவு தாயே. தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்.” “    சிங்கப்பூரில், சீனப் பேய்த்திருவிழா ஆரம்பித்துவிட்டது. சீனச் சந்திர நாட்காட்டியின், ஏழாவது மாதத்தில், [Read More]

சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

 எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர்         எழுதிய நூல்களும்,பெற்ற விருதுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்க, தமிழ் கூறும் நல்லுலகில், ஆன்மிக, பக்தி இலக்கியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், நவீன இலக்கியத்திற்கும் குறைவே இல்லாத பல வடிவங்களில் தன் பங்கைத் திறம்பட ஆற்றி வருபவர் வளவ.துரையன் அவர்கள். சங்க இலக்கியங்களை எளிமையான முறையில் அனைவரும் படிக்கும் விதமாகச் [Read More]

 Page 6 of 259  « First  ... « 4  5  6  7  8 » ...  Last » 

Latest Topics

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 [Read More]

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் [Read More]

நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை

கோ. மன்றவாணன்       ஆறு மணிக்கு [Read More]

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 [Read More]

தன்னையே கொல்லும்

                     [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) [Read More]

கேரளாவும் கொரோனாவும்

நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 1

கடல்புத்திரன்         [Read More]

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று [Read More]

Popular Topics

Archives