Posted inகதைகள்
வெளியே நடந்தாள்
சசிகலா விஸ்வநாதன் ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. "சட்" என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில்…