சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

Samaksritam kaRRukkoLvOm 58   சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58 இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57

Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம். கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும். कः बलवान्? पुरातनकाले गङ्गातीरे…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56

samaskritam kaRRukkoLvOm 56 சமஸ்கிருதம் 56 இந்த வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம். இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது ‘अपेक्षया’ என்ற சொல்லை உபயோகிக்கிறோம். உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள்…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 55 இந்த வாரம் படங்கள் இருப்பதால் பிடிஎப் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து படித்துகொள்ளவும்   பிடிஎப் கோப்பு Samaskritam kaRRukkoLvom 55 (1)   ஒலிப்பதிவு Samskritam 55          

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

     samaskritam kaRRukkoLvOm 54 இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, இதுபோன்ற மற்றும் அதுபோன்ற ஆகிய சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே பொம்மைக் கடைக்காரருக்கும் ரமா என்ற சிறுமிக்கும் நடக்கும்…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

சமஸ்கிருதம் 53 இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும். लवणम् (lavaṇam) உப்பு जम्बीरम् (jambīram) எலுமிச்சம்பழம் चाकलेहः (cākalehaḥ) சாக்லேட் मरीचिका (marīcikā)…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க்…
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.                   नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः।…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

   கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन्…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

     இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः (…