தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

ஸிந்துஜா படைப்புகள்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  11 – பத்து செட்டி

  ‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை.   ‘ப’ வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை – எந்த வேளையிலும் நாமம் இல்லை.குளிக்கக் கூட அவருக்கு மனசு [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

ஸிந்துஜா  தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி   தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் ! ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்களா அல்லது [Read More]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

   திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள்.  அனைவரும்  சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.  “புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே வந்து கலியாணத்தை நடத்திக் [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள் [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 7

குழந்தைக்கு ஜுரம் – 7 “மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது” முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது.  ஒரு குறிப்பு:  கீழ்வரிகளில் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா தாள அசுரர்களையெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்த கை. இங்கே இருக்கிற கீர்த்தி போதாதென்று நினைத்தோ என்னவோ பல பாஷைகள் பேசுகிற சங்கீதக் கோஷ்டியோடு அவரை [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

  வெங்கிடி சார் ஏன் ஓடினார்? – 5 வெங்கிடி சார் யார்? போஜனப்பிரியரல்ல : “மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி.”  வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் : “எல்லாரும் ஒரு வளியா தொலஞ்சாங்கடாப்பா. இப்பதான் அக்கடான்னு இருக்கு ஊடு” என்றது மாலி.  வெங்கிடி சார் [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு – 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம்.  ஆனால் “கோதாவரிக் குண்டு”வில் வரும் நம்ம ஆள் [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

முள்முடி – 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம். நான் தினமும் இரவு படுக்கப் போகு முன், அந்த வயதிலேயே [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தீர்மானம் – 2 தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன் எப்போதும் வணங்கும் [Read More]

 Page 3 of 6 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதை –  சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]

இலைகள்

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி [Read More]

மற்றொரு தாயின் மகன்

(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ [Read More]

காலம் மகிழ்கிறது !

                            அந்த இடைவெளியின் [Read More]

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

ஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான [Read More]

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம்  -1 – கருகாத மொட்டு

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

ஸிந்துஜா  “அவர் கதைகள் மேகம் போன்றவை. [Read More]

Popular Topics

Archives