பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ------------------------------------------- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும்,…

கண்கள் மாற்றும்…!

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். ராஜ அலங்காரத்தில் பழனி முருகன் காலண்டரையே உற்றுப் பார்க்கிறேன். அவ்வளவு பெரிய அழகான முருகன் படம், எனக்கு இப்போது வெறும் நிழல் மாதிரின்னா தெரியறது . அதுக்கும் கீழே தேதி இருக்குமிடத்தில் ஒரு பெரிய கருப்பு நிழல்…
‘பறந்து மறையும் கடல்நாகம்’  – ஏற்புரை

‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை

(நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான‌ ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர்…

குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

  புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்     ----------------------------------------------------------------------- பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன. செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை…

மெங்பெய்யிலிருந்து வந்த பெண்

- யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் சுற்றி நின்ற ஆல் மற்றும் பப்பாளி மரங்களைக் கொண்ட தோட்டத்தின் இருபுறமும் எதிரிரெதில் இருந்தன. அவ்வப்போது ஆய்ஜுவாத் தன்…

கலாசாரத் தொட்டில்

- ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய…