seriesname=k

10 ஜனவரி 2016

latseriesid seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016 seriesname=

10 ஜனவரி 2016

latseriesidjanuary10_2016

அரசியல் சமூகம்

  • தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்

    தொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்

                உடற்கூறு பயிலும் பிரேதங்கள் நிறைந்த கூடத்தில் டாக்டர் ஹர்ஷாவை அறிமுகம் செய்துவைத்தார் வகுப்பு ஆசிரியை கிரேஸ் . அவர் சிவப்பாக நல்ல உயரமாக சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார். அவர்தான் பிரேதங்களை அறுத்து பயில்வதைச் சொல்லித்தருவார்.           உடன் வகுப்பறைக்குத் திரும்பினோம். உடற்கூறு பாடம் துவங்கியது.           மனித உடலின் அமைப்பு பற்றி கிரேஸ் ஓர் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதை நாங்கள் அனைவரும் ( உறங்காமல் ) உன்னிப்பாகக் கவனித்தோம். நான் அவற்றை வேகமாக […]

கதைகள்

  • 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)

    13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)

    ( 7 ) டேவிட், டேவிட்…- மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினார் ராபர்ட் மைக்கேல். முழுசாகப் பையனைப் பார்த்தது அவருக்கு நிறைவைத் தந்தது. எங்கே என் ஒரே பிள்ளையையும் இழந்திடுவேனோன்னு மலைச்சுப் போயிட்டேம்ப்பா… – சிறு குழந்தையாய் திக்கித்திக்கிப் பேசினார். என்ன டாடி இப்படி? – உங்களுக்கு ஏத்த பள்ளையாத்தானே சாமர்த்தியமா இந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்? என்னைப் பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா அழறீங்களே? சரி, சரி…விடு. நீ மட்டும் எப்படி போலீஸ்லேயிருந்து தப்பிச்சே? அதை முதல்ல சொல்லு… நடந்த்தை […]

  • ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “
  • முறையான செயலா?
  • ஓர் உணவு விடுதியும்  இரண்டு காதலிகளும்

இலக்கியக்கட்டுரைகள்

கவிதைகள்

  • மீள் வருகை

    மீள் வருகை

        வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது   குதிரையைத் தேடின​ விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு வந்தது   இரவில் அவள் தென்பட​ மாட்டாள் ஆனால் தேடி வருவதற்குள் பொழுது சாய்ந்து விட்டது   அவளே ஒரு கனவோ? இல்லை. நெஞ்சில் இருந் து வாளை உருவி அவள் ஆற்றிய​ புண் தழும்பாயிருந்ததே   கவசங்களைக் கழற்றினான் உடைவாளையும் முன்கைக் காப்புப் பட்டைகளையும் நெஞ்சில் தழும்பு […]

அறிவியல் தொழில்நுட்பம்

  • பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.

    பிரபஞ்ச மூலத் தோற்றம் விளக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM https://youtu.be/dLG0-tmimsc https://youtu.be/VOz4PkdY7aA https://youtu.be/ofI03X9hAJI https://youtu.be/4eKIjkk0NVY https://youtu.be/g-MT4mIyqc0 ++++++++++++++++ ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும்.  மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு […]

  • மருத்துவக் கட்டுரை     தொண்டைப் புண்

கடிதங்கள் அறிவிப்புகள்

  • ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016

    ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016

    வணக்கம், ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை திண்ணை  தளத்தில் வெளியிட்டால் மேலும் பலருக்கு அதுபற்றி தெரிய வரும். வாய்ப்பிருந்தால் வெளியிடவும். நன்றி. ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும்,  தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம். மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com அகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த […]

  • வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-1 இலக்கிய வட்டம்  ஓர் அறிமுகம்