தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 நவம்பர் 2019

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5

5. ”உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியைஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு! ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!”என்று ராதிகா வாரியிறைத்த சொற்களின் கடுமையால் தாக்குண்டு அந்த நால்வரும் சில நொடிகளுக்கு திகைப்புற்று வாயிழந்து போனார்கள். அவளால் பழிக்கப்பட்ட இனத்தைச் [Read More]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

ஜோதிர்லதா கிரிஜா 4. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான்  உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில், தன் வீட்டுக்கு முதுகு காட்டியபடி, அந்த உறையைப் பிரித்துப் படித்தான்.   “சங்கர்! ரொம்ப அவசரம். அதனால்தான் கடிதம் கொடுத்து அனுப்புகிறேன். இன்று மாலை [Read More]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3

    ராதிகா எதுவுமே சொல்லாமல் முகததைத் திருப்பிக்கொண்டு விருட்டென்று நகர்ந்ததும், விடுவிடுவென்று தன்னறையை நோக்கி நகர்ந்ததும் தனலட்சுமிக்கும் தீனதயாளனுக்கும் அளவற்ற திகைப்பை அளித்தன.  இருவரும் ஒருவரை யொருவர் விழி மலர்த்திப் பார்த்துக்கொண்டார்கள்.  இவளுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?’என்கிற கேள்விதான் இருவர் பார்வைகளிலும் குதித்துக்கொண்டிருந்தது.       அடுத்து [Read More]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2

என்னடா, சங்கர்! என்ன யோசனை? உங்கப்பா கூப்பிட்றார், பார்!” கண்ணாடியை முகத்துக்கு எதிரே பிடித்துத் தலை வாரிக்கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டவன் போலத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான். “ஏதோ ஆ·பீŠ வி„யமா ஒரு பிரச்னை பத்தி யோசிச்சிண்டிருந்தேம்மா. அதான் காதுல விழல்லே. இதோ போய் என்னன்னு கேக்கறேன்.” கண்ணாடியைச் சுவரில் மாட்டிவிட்டு, சங்கரன் திண்ணையில் [Read More]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1

        ”என்னடி யோசனை? இன்னும் கொஞ்சம் கறி போடட்டுமான்னு ரெண்டு வாட்டி கேட்டுட்டேன். பதில் சொல்லாம பெசஞ்ச சோத்தையே திரும்பத் திரும்பப் பெசஞ்டுக்கிட்டுக் கெடக்குறியே? காலேஜ்ல என்ன நடந்திச்சு?”       தனலட்சுமியின் குரல் மிக இரைந்து ஒலித்த பிறகுதான் ராதிகாவின் எண்ணங்கள் கலைந்தன.  அவள், ஒரு திடுக்கிடலுடன் தலையைக் குலுக்கியபடி, “லேசாத் தலை வலிக்குதும்மா.  வேற [Read More]

மலர்மன்னன் – மறைவு 9.2.2013

மலர்மன்னன் – மறைவு 9.2.2013

  ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய [Read More]

கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!

  ஜோதிர்லதா கிரிஜா       விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள்.  அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது.  அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று.  காவல்துறை அதிகாரி அவனை யழைத்து [Read More]

“காப்பி” கதைகள் பற்றி

  ஜோதிர்லதா கிரிஜா       திண்ணையில் ஜெயஸ்ரீ ஷங்கரின் கடிதத்தை இன்று படித்தேன். (கடந்த ஒரு வாரமாய்த் திண்ணை படிக்கக் கிடைக்கவில்லை.) ரொம்பவும் குமுறாமல் அடக்கி வாசித்திருக்கும் அவரது பண்பு போற்றுதற்குரியது. எனக்கும் இது போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு விந்தையான – நம்பவே முடியாத – அனுபவம் ஆகும்.       பல்லாண்டுகளுக்கு முன்னால், ஒரு பிரபல வார இதழ் [Read More]

 Page 19 of 19  « First  ... « 15  16  17  18  19 

Latest Topics

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ ( [Read More]

முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் [Read More]

வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) [Read More]

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து [Read More]

போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் : [Read More]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் [Read More]

Popular Topics

Archives