தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1

        ”என்னடி யோசனை? இன்னும் கொஞ்சம் கறி போடட்டுமான்னு ரெண்டு வாட்டி கேட்டுட்டேன். பதில் சொல்லாம பெசஞ்ச சோத்தையே திரும்பத் திரும்பப் பெசஞ்டுக்கிட்டுக் கெடக்குறியே? காலேஜ்ல என்ன நடந்திச்சு?”       தனலட்சுமியின் குரல் மிக இரைந்து ஒலித்த பிறகுதான் ராதிகாவின் எண்ணங்கள் கலைந்தன.  அவள், ஒரு திடுக்கிடலுடன் தலையைக் குலுக்கியபடி, “லேசாத் தலை வலிக்குதும்மா.  வேற [Read More]

மலர்மன்னன் – மறைவு 9.2.2013

மலர்மன்னன் – மறைவு 9.2.2013

  ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய [Read More]

கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!

  ஜோதிர்லதா கிரிஜா       விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள்.  அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது.  அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று.  காவல்துறை அதிகாரி அவனை யழைத்து [Read More]

“காப்பி” கதைகள் பற்றி

  ஜோதிர்லதா கிரிஜா       திண்ணையில் ஜெயஸ்ரீ ஷங்கரின் கடிதத்தை இன்று படித்தேன். (கடந்த ஒரு வாரமாய்த் திண்ணை படிக்கக் கிடைக்கவில்லை.) ரொம்பவும் குமுறாமல் அடக்கி வாசித்திருக்கும் அவரது பண்பு போற்றுதற்குரியது. எனக்கும் இது போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு விந்தையான – நம்பவே முடியாத – அனுபவம் ஆகும்.       பல்லாண்டுகளுக்கு முன்னால், ஒரு பிரபல வார இதழ் [Read More]

 Page 20 of 20  « First  ... « 16  17  18  19  20 

Latest Topics

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் [Read More]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே [Read More]

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த [Read More]

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw [Read More]

அதோ பூமி

எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12

மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு [Read More]

முள்

ப.தனஞ்ஜெயன்  மாத்ருமேனன் கிளினிக்கில் [Read More]

வாழத் தலைப்பட்டேன்

குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் [Read More]

இன்றைய அரசியல்

ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு [Read More]

Popular Topics

Archives