தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 செப்டம்பர் 2017

சுப்ரபாரதிமணியன் படைப்புகள்

தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்

“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “ முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல் பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி [Read More]

சமீபத்திய 3 சுற்றுச்சூழல் திரைப்படங்கள் — கை விடப்பட்ட அணு உலைகளும், சிறகுகள் முறிக்கப்பட்டப் பறவைகளும்

எல்லாம் முடிந்து விட்டது. இயற்கை தரும் அதிர்ச்சிக்குப் பின் ஆறுதலாக எல்லோரும் சொல்லிக் கொள்வதைப் போலவே அவர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். சபு, மிக்கி அவர்கள். புகுசிமா நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருப்பவர்கள் வெளியேற வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்படுகிறார்கள். மிக்கி கற்பமாக இருக்கிறாள். சபுவும், மிக்கியும் டோக்கியோவிற்கு இடம் [Read More]

ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

சுப்ரபாரதிமணியன் ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்.. நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு [Read More]

நூலின் முன்னுரை: பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் நூல்

    ========================================================== நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும் காணப்படுவதிப்பற்ரிய்ச் செய்திகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. கருச்சிதைவும், [Read More]

அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

அ. கல்யாண சுந்தரம் என்ற   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்

                      கோவையில்  நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிலான ஒரு கூட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசுவதற்கு முன்னால் “ மக்கள் கவிஞன் வாழ்க”  என்று முழக்கமிடுகையில் பேச முடியாமல்   நெகிழ்வடைந்து விடுகிறார். அவரின் 29 ம் வயதில் அக்கூட்டம் கோவை பீளமேட்டில் நடைபெற்றது. அது முதலேதான் அவர் மக்கள் கவிஞர் ஆனார்.” காலம் தெரிந்து [Read More]

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே. மைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் [Read More]

பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்

கலை அழகியல் பெரும்சக்தியாக எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் கதைகளிலும் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை பற்றியும் சரியான பார்வை [Read More]

டூடூவும், பாறுக்கழுகுகளும்

சுப்ரபாரதிமணியன் இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் பாறுக்கழுகுகளை பாதுகாக்கிற விழிப்புணர்வு பேரணியை திருப்பூரில் ஆரம்பித்து வைக்கிற போது டூடூ பறவை பற்றியும் நினைத்துக்க் கொண்டேன். என் உரையில் டூ டூ பற்றியும் குறிப்பிட்டேன். அந்த இரு சக்கர வாகனப்பேரணியை அருளகம் அமைப்பும் ( இயறகி பாதுகாப்பு அமைவனம்) , திருப்பூர் தகவல் தொழில்நுட்பக்கழக இளைஞர்களும் இணைந்து [Read More]

பத்திரம்

  செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது. “ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “ அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி [Read More]

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி

  நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்   பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து [Read More]

 Page 4 of 16  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

நாணம்

மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர் [Read More]

பெற்றால்தான் தந்தையா

  அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் [Read More]

கவிதைகள்

எஸ்.ஹஸீனா பேகம்   செங்கீரை பருவத்தின் [Read More]

பார்வையற்றோர் நன்னல அமைப்பு

WELFARE FOUNDATION OF THE BLIND – நான் சார்ந்துள்ள இந்த [Read More]

பேச்சுரிமை

பேச்சுரிமை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       நான் [Read More]

சர்வதேச தற்கொலை-எதிர்ப்பு தினம் – செப்டம்பர் 10  சொல்லவேண்டிய சில.

சர்வதேச தற்கொலை-எதிர்ப்பு தினம் – செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில.

லதா ராமகிருஷ்ணன்   World Suicide Prevention Day From Wikipedia, the free encyclopedia [Read More]

ஆத்மாநாம் விருது

ஆத்மாநாம் விருது

Good evening, We cordially invite you to join us for Atmanam award function on Saturday, 30th of September  2017 [Read More]

எட்டு நாள் வாரத்தில் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. [Read More]

தொடுவானம் 187. கடல் பிரயாணம்

சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே [Read More]

Popular Topics

Insider

Archives