O சி. ஜெயபாரதன், கனடா ஊமை உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது ! பெட்டி பெட்டி யாகப் புதைக்க செத்த உடல்கள் மீளாத உறக்கத்தில் கிடந்தன ! உறவுகள் உற்றார் இல்லை ! இரங்கல் கூறி அடக்கம் செய்ய நெருங்க முடியாத கரங்கள், கால்கள், கண்கள் ! முதியோர் காப்பு இல்லம் அனைத்தும் […]
சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார் என்று ஒப்பிடப் படுகிறது. இப்போதெல்லாம் இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், […]
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !எல்லாரும்ஏற்பதில்லை தமிழ் உலகில்.சித்திரை முதல் நாளை திருவள்ளுவர் பிறப்பாண்டாய் துவக்கிக் கொள்வோம்.சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெறும் !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், […]
புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர் எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது ! எதையும் தாங்கும் இதயம் எனக்கு ! வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ காட்சி அளித்தார் எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி ! நாடாளும் மன்றம் ஆடாமல், குறட்டை விட்டு உறங்குது ! பிரதம மந்திரி தெருவில் நின்று […]
++++++++++++ +++++++++++++++++ 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார் என்று ஒப்பிடப் படுகிறது. இப்போதெல்லாம் இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், பேய்மழை […]
சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது ! உடனே கொல்லாத நாட்கொல்லி இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும் கிருமி இது ! உலகை ஒன்றாக்கி, ஒருவரை ஒருவர் மதித்து, உதவி செய்ய இணைத்த கிருமி இது ! ஒளிந்திருந்து சில நாளில் உயிரைக் குடிப்பது ! கடவுளுக்கு அஞ்சாதவன் குடலும் நடுங்குது ! […]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,மானிடக் கொல்லி கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி.சி. ஜெயபாரதன், கனடா+ On Sun, Mar 22, 2020 at 6:35 PM Ajantha Jayabarathan <ajayabarathan3@gmail.com> wrote: S. JAYABARATHAN
சி. ஜெயபாரதன், கனடா ஞானக்கண் மானிடன் சி. ஜெயபாரதன், கனடா பூனைக் கண்ணுக்கு தெரியும் இரவினில் வெளிச்சம் ! நரிக்குத் தெரியுது இருட்பாதை ! கருந்துளை, கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருமை விசைபோல் காரிருளில் மறைந்திருக்கும் கடவுள், ஊனக் கண்ணுக்கு தெரியுதா என பூனையைக் கேட்டேன் ! “மியாவ்”, என்று பாடி விட்டுப் போனது ! கோனார் நோட்சில் நான் அர்த்தம் தேடினேன் ! தூரத்தே கோர சுனாமி பாம்பு போல் நகர்வது நாயின் காதில் பட்டு மேட்டுக்கு ஏறுது. கருமை நிறக் கடவுள் […]
Posted on March 8, 2020 சூரிய கதிர்ச்சக்தி தட்டு அணிகள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரியக்கதிர் மின்சக்தி பரிமாறமுன்னூறு மெகாவாட் ஆற்றல் உள்ளஓரரும் பெரும் மின்சார நிலையம்தாரணியில் உருவாகி வருகிறது,வாணிபப் படைப்புச் சாதனமாய் !தட்டாம்பூச்சி போல் பறக்கவானூர்திக்குப் பயன்படப் போகுது !பரிதி சக்தியால் பறக்கும் !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமை மீள்பயன் புரட்சியில் பிறக்கும் !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு காற்றாடி உந்துது !பனிரெண் டாயிரம் […]
Posted on March 1, 2020 ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு 2020 ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி […]