தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2020

கௌரி கிருபானந்தன் படைப்புகள்

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த [Read More]

அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும் புரிந்துவிட்டது. புரிவதற்கு முன்பு அவள் சமையல் அறையில் இருந்தாள் அவள். தரையில் பொத்தென்று போட்டார்கள். கத்தி கூச்சல் [Read More]

அக்னிப்பிரவேசம்- 11

அக்னிப்பிரவேசம்- 11

  தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சாஹிதி. இனி இரண்டு மாதம் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கும் போதே திருப்தியாய் இருந்தது. தாய் பூஜையில் இருந்தாள். அதேதோ நாற்பது நாள் நோன்பு. தினமும் உபவாசம். இரவில் மட்டும் பழமும் பாலும் அருந்தி வந்தாள். அந்த [Read More]

மன்னிக்க வேண்டுகிறேன்

தெலுங்கில்  T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம்  கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி [Read More]

Latest Topics

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

    சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். [Read More]

நாம்

புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட [Read More]

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

             ப.தனஞ்ஜெயன்   1.கணித சமன்பாடுகளோடு [Read More]

கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

கோ. மன்றவாணன்       கள் என்றாலே [Read More]

கண் திறப்பு

  மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் [Read More]

சொன்னதும் சொல்லாததும்  – 1

சொன்னதும் சொல்லாததும் – 1

          அழகியசிங்கர்     நான் தினமும் கவிதை [Read More]

Popular Topics

Archives