தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஆகஸ்ட் 2017

‘அரசியல் சமூகம்’ படைப்புகள்

மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

பி.ஆர்.ஹரன் பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்து, “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் “பசுக்கள், கன்றுகள், [Read More]

திருகுவளையில் உதித்த சூரியன்

திருகுவளையில் உதித்த சூரியன்

மணிகண்டன் ராஜேந்திரன் தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த  கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த  நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும், யாரை வாரி சுருட்டி ஒன்றுமில்லாமல் செய்யும், யாரை அரவணைத்து கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது..சிலநேரம் நடிகைகளின் குத்தாட்டத்தை நள்ளிரவுவரை [Read More]

தொடுவானம் 172. புது இல்லம்

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம் ஒரு மணி நேரம் உணவு அருந்த வெளியில் சென்று வரலாம். நான் முதல் நாளே நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். [Read More]

தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை … அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை அவர் பாசத்துடன் தூக்கிக்கொண்டார். மோசஸ் சித்தப்பாவிடமும் செல்லக்கண்ணு மாமாவிடமும் அமர்ந்து பேசினார். கூடியிருந்த [Read More]

திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா

” நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” – ஆக மே இதழ் வெளிவந்துள்ளது. . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” [Read More]

எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……

சோம.அழகு “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட [Read More]

தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.

டாக்டர் ஜி. ஜான்சன் 170. அப்பா வந்துவிட்டார். நான் பயிற்சி மருத்துவம் முடித்துவிட்டேன். இனி நான் ஒரு மருத்துவன். என்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருந்தது. அப்பா சிங்கப்பூரிலிருந்து நிரந்தரமாக ஊர் திரும்புகிறார்! நான் படித்து முடித்து பயிற்சி [Read More]

நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

நினைவலைகள்:  சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

   முருகபூபதி – அவுஸ்திரேலியா   ” நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய  சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses)  என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து  அனுபவித்து, ஆ…ஆ… என்று  வெளிவிட்டு விளம்பரப்படுத்தும் விளம்பரத்திற்கு  நான் குரல் கொடுத்திருந்தேன். மிகப்பிரபலமாக  அது  ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. [Read More]

வறு ஓடுகள்

சோம.அழகு எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலோடும் இருக்கும் பாளையங்கோட்டையின் தெருக்களில் அன்று அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. எனவே அப்பா மகிழுந்தை சிறு மகிழ்ச்சியுடனேயே வடக்கு ரத வீதியில் செலுத்தினார்கள் (தாம் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த வீதிகள் தற்போது மக்களால் செயற்கையாக மிகவும் சிறிதாக்கப்பட்டது பற்றி வருத்தமும் கோபமும் அப்பாவுக்கு உண்டு). [Read More]

 Page 4 of 175  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

கம்பனின்[ல்] மயில்கள் -2

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது [Read More]

தொடுவானம் 183. இடி மேல் இடி

தொடுவானம் 183. இடி மேல் இடி

டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி [Read More]

சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

கே. ஜோதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் [Read More]

அவள் நிற்பதை நோக்கினேன்

அவள் நிற்பதை நோக்கினேன்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. [Read More]

ESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND DRAWING COMPETITION FOR CHILDREN IN GRADES KG TO GRADE 2

Dear Sangam Members and well -wishers ESSAY WRITING COMPETITION IN ENGLISH FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 AND [Read More]

“மாணம்பி…”

சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத [Read More]

மலர்களைப் புரியாத மனிதர்கள்

ஆதியோகி +++++++++++++++++++++++++++++++ புரிந்து [Read More]

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த [Read More]

தொல் தமிழன்

சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை [Read More]

Popular Topics

Insider

Archives