தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

‘கதைகள்’ படைப்புகள்

வெற்றிடம்

கௌசல்யா ரங்கநாதன்     ———-1-தினம் இருமுறைகளாவது, பிரும்மாண்டமான, பிரபலங்கள் வசித்திடும், அந்த தெருவில் உள்ள “கிளி கொஞ்சும்” என்ற வாக்கியத்துக்கொப்ப, கட்டப்பட்டிருக்கும் அந்த லேடஸ்ட் மாடல் பங்களாவையும், அங்கு முகப்பு வாயிற் படிக்கட்டில் அமர்ந்து எங்கோ வெறிக்க பார்த்தவாறு, சோகம் கப்பிய முகத்துடன் காணப்படும் அந்த முதியவரையும்  (அகவை 80 கடந்தவராய் [Read More]

இருமல்

தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது … அந்த இரண்டு வார இருமலை இன்றைக்கு தொடர்வண்டிப்பயணத்தில்  தீர்த்துவிட வேண்டும் என்று அவனின் தீர்மானமாக இருந்தது .. அது எப்படி என்று அவன் கண்டுபிடித்து விட்டான். மியூசியத்தை  ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்தபோது அவர் எதிரில் டாஸ்மாக் என்ற பலகை தெரிந்தது .அந்த வேறு உலகத்தில் [Read More]

நண்பன் என்பவன்

கௌசல்யா ரங்கநாதன்           ——நீண்ட, நெடிய, 45 நாட்கள் போல் படுத்த, படுக்கையாய், மருத்துவ மனையொன்றில் கிடந்த, என் அலுவலக சகா குமார், அன்று உடல் நலம் தேறி அலுவலகம் வந்தவுடனேயே, அவன் இருக்கைக்கே போய் நலம் விசா¡¢த்த போது ஏனோ விளங்கவில்லை அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.. “என்னடாச்சு உனக்கு?” என்ற போதும் அவன் என்னை தவிர்த்து எங்கள் மற்ற சகாக்களுடன் சகஜமாய் உரையாடத் [Read More]

மலர்ந்தும் மலராத

குணா ஓய்வு பெறும் காலத்திற்கு அநேக கற்பனைகள். எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, வேலையில் இருக்கும் போதே கடனை வாங்கி, அடுக்கு மாடி குடியிருப்பில் அளவுக்கேற்ற ஒரு வீடு. இப்படித்தான் என்று தீர்மானித்தவை மாறுவதற்கு அநேக காரணங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். எதிர் பார்க்காமல்… ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று அமைந்து விட்டால், அதுவே போதும் என்று [Read More]

மன்னிப்பு

                         (11.6.1978 குங்குமம் வார இதழில் வந்தது. “விடியலின் வருகையிலே” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அந்தக் கிழவர் இடிந்து போய்விட்டார். கண்ணீர் மல்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் அந்தத் தந்தியைப் படித்தார். தந்தியில் கண்ட செய்தியை நம்ப முயன்றார். முடியவில்லை.  அது தாங்கியிருந்த செய்தி அவர் [Read More]

சுழன்றும் அவர் பின்னது காதல்

குணா கலித்தொகை கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்டகண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்றநோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் [Read More]

அஸ்திவாரம்

மு தனஞ்செழியன் “ஓடுரா…ஓடுரா.. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அது விடாது போலயெ” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான் ராமு. அவனை ஒரு காவி நிற நாயொன்று துறத்தி  கொண்டிருந்த்து. மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும் பிள்ளைகாடுகள் விளையாடிக்கொண்டிருந்தன ஆனாலும் அந்த நாய் விடாமல் அவனை மட்டும் துரத்திக் கொண்டிருந்தது. [Read More]

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

  குரு அரவிந்தன் மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.  குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள். ‘அம்மா குழந்தையைக் [Read More]

வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!

குரு அரவிந்தன் அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள். ‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் [Read More]

ஆல்- இன் – வொன் அலமேலு

  (14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று அது அறிவிக்க, அவள் பதற்றமாய்ப் படுக்கைக்குத் திரும்பி வந்து கணவனைத் தொட்டு அசைத்து எழுப்ப முற்பட்டாள். [Read More]

 Page 2 of 205 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

பல்லுயிர் ஓம்பல்

வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : [Read More]

மாசறு பொன்னே

குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை [Read More]

மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே [Read More]

நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென [Read More]

புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு [Read More]

கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives