தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

15 ஏப்ரல் 2018

‘அறிவியல் தொழில்நுட்பம்’ படைப்புகள்

மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

            மதுவை உடைத்து உடலிலிருந்து வெளியேற்றுவது கல்லீரல். தினமும் தொடர்ந்து மது பருகினால் கல்லீரலின் இந்த வேலை பளு அதிகமாகி அதன் செல்கள் ( cells – இதற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை ) அழிவுக்கு உள்ளாகின்றன. அந்தப் பகுதியில் தழும்புகள் ( scars ) நிறைந்துவிடுகின்றன. இவற்றால் கல்லீரலின் வேலையைச் செய்ய இயலாது. இவ்வாறு தழும்புகளால் சுருங்கிப்போன கல்லீரலை கரணை நோய், ஈரல் [Read More]

செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++  https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது ! இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து  வாகனம் போய்வரும் ! செல்வந்தர் முதலில் குடிபோகும் புதிய காலனியாய்ச் செவ்வாய்க்  கோளாகி [Read More]

குடல் வால் அழற்சி ( Appendicitis )

குடல் வால் அழற்சி ( Appendicitis )

டாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை [Read More]

ஆஸ்துமா

ஆஸ்துமா

டாக்டர் ஜி. ஜான்சன் ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது ” வீஸ் ” என்னும் ஓசையும் உண்டாகும். இந்த தொல்லை ஒரு நாளில் சில தடவையோ, அல்லது வாரத்தில் சில நாட்களோ ஏற்படலாம். இது இரவில் அதிகமாகலாம். [Read More]

2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.

Space X Spacecraft Cruise to the Moon   SPACEX TO SEND PRIVATELY CREWED DRAGON SPACECRAFT BEYOND THE MOON NEXT YEAR We are excited to announce that SpaceX has been approached to fly two private citizens on a trip around the Moon late next year. They have already paid a significant deposit to [Read More]

புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.

​ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலாதாரக் கரு எங்கே கர்ப்ப மானது ? கருவின்றி, தூண்டலின்றி உந்துவிசை யின்றி உண்டாகுமா ? அருவமாய்க் கரும்பிண்டம் கடுகு  அளவில் அடர்த்தியாய் இருந்ததா ? பெருவெடிப் பின்றித் தாவிப் [Read More]

எஸ்.எல்.இ. நோய்

எஸ்.எல்.இ. நோய்

டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக எதிர்ப்பு சக்தி அல்லது ” எண்டிபாடி ” என்பது இரத்தத்தில் உருவாகும். இது ஒரு வினோதமான நோய்தான். இது பெரும்பாலும் 20 முதல் 40 வ்யதுவரையுடைய பெண்களை அதிகம் தாக்குகிறது. உல கில் [Read More]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !  பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ https://youtu.be/ldqmfX_Jfqc http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக் காலக் குயவன் கைகள் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் ! பூமி எங்கிலும் கடலடியில் பொங்கிடும்  நாதம் ! ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை ! முதன்முறைப் பதிவு ! இயற்கை அன்னை வீணை நாதம் மயக்குது மாந்தரை ! துளையிட்டுக் கேட்க பூமிக்குள் [Read More]

நிமோனியா

நிமோனியா

டாக்டர் ஜி. ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதுதான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை [Read More]

நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார் ! தங்க முழு நிலவுக்கு மஞ்சல் நிறம் பூசி வேசம் போட்டுக் காட்டும் நேசப் பரிதி ! அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம்  காட்டும் ! மறுமுகம் மறைக்கும் ! நிலவு [Read More]

 Page 4 of 52  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

8 கவிதைகள்

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் [Read More]

எனக்குள் தோன்றும் உலகம்

 எஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த [Read More]

பின்தொடரும் சுவடுகள்

அ.டெல்பின்  திரும்பிப் பார்த்த இடமெங்கும், [Read More]

முன்பதிவில்லா தொடா் பயணம்

  முனைவா் சி. இரகு   மனிதனே உனக்கு முகவரி [Read More]

தொடுவானம் 217. தங்கையின் திருமணம்

                    நான் திருப்பத்தூர் வந்து இரண்டு [Read More]

சோழன்

சு. இராமகோபால்  அம்மா சொன்னதும் கண்ணான், [Read More]

தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா

  சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , [Read More]

Popular Topics

Archives