தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 செப்டம்பர் 2018

‘கலைகள். சமையல்’ படைப்புகள்

பாண்டிராஜின் ‘ மெரினா ‘

சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா கடற்கரையில் தான். அந்த அரை மணி நேர, அரையிருட்டுத் தேடல், ஒரு திகில் அனுபவம். பாண்டிராஜுக்கு வேறு களம். சிறுவர்கள் மீது அக்கறை கொண்டவராக, பசங்க படத் தில் கிடைத்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது அவருக்கு. கிளீன் [Read More]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

சமஸ்கிருதம் 53 இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும். लवणम् (lavaṇam) உப்பு जम्बीरम् (jambīram) எலுமிச்சம்பழம் चाकलेहः (cākalehaḥ) சாக்லேட் मरीचिका (marīcikā) மிளகாய் कारवेल्लम् (kāravellam) பாகற்காய் आमकलम् (āmakalam ) நெல்லிக்காய் लवणस्य रुचिः लवणः। (lavaṇasya ruciḥ lavaṇaḥ |) உப்பின் சுவை [Read More]

நானும் நாகேஷ¤ம்

நான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று நால்வரும் ஒரே காலேஜ். இன்னொன்று நாங்கள் எல்லோரும் நாகேஷ் வெறியர்கள். அந்த காலத்திலேயே ‘ காதலிக்க நேரமில்லை படத்தை பன்னிரெண்டு தடவை ( இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்) பார்த்து பரவசமானவர்கள் நாங்கள். இத்தனைக்கும் அது நாகேஷின் முதல் படம். எங்களுக்கு அந்தப் படத்தில் வரும் [Read More]

கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘

ஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய ஓளிப்பதிவில் வந்திருக்கிறது இந்தப் படம். அதனால் அன்பின் அடிப்படையில் நான், கண்ணன், முகமது அலி, சென்னை அண்ணா தியேட்டரில் நேற்று படம் பார்த்தோம். கிட்டத்தட்ட பாதி திரையரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யம். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நேற்று குடியரசு தினம். விடுமுறை. பொங்கல் [Read More]

லிங்குசாமியின் ‘ வேட்டை ‘

தரணியின் ‘ ஒஸ்தி ‘ க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம். என்ன.. மாதவன் இருப்பதால், படம் கொஞ்சம் பிழைத்துக் கொள்கிறது. மாதவன் திரை உலகை விட்டு விலக நேர்ந்தால், அனுபம் கேர் மாதிரி, யதார்த்த நடிப்பிற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். நிறைய மாணவர்கள் கிடைப்பார்கள் இப்போதிருக்கும் நடிகர்களிடையே.. இனிமேல் பாக்ஸ் ஆபிஸில், பட்டையைக் கிளப்ப, படம் எடுக்க விரும்பும் தோற்ற [Read More]

அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி

அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி

அடிகளாசிரியர் அவர்களின் கோட்டோவியம் அடிகளாசிரியர் (குருசாமி) (17-04-1910  –  08-01-2012) தமிழறிஞர் ம்ற்றும் தமிழ்ப்பேராசிரியர் அன்புடன் சேது வேலுமணி செகந்திராபாத் [Read More]

தமிழ் செல்வனின் ‘ கொள்ளைக்காரன் ‘

எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா? பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? [Read More]

சாந்தகுமாரின் ‘மௌனகுரு’

சென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன். முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன். படத்தின் பின் பாதி கொஞ்சம் போராளி சாயல் இருக்கிறது. அதே மாதிரி கொசு ரீங்காரம் [Read More]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும்   சொற்கள்   मातुलः – मातुः भ्राता mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி)   मातुलानी – मातुलस्य पत्नी mātulānī – mātulasya patnī (மாமாவின் [Read More]

தி கைட் ரன்னர்

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய் [Read More]

 Page 25 of 29  « First  ... « 23  24  25  26  27 » ...  Last » 

Latest Topics

அழகின் மறுபெயர்……

  (11.9.2018)   ஆகாயத்தின் அருகில் நட்சத்திரங்களை [Read More]

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா [Read More]

மீண்டும் வேண்டாம் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய [Read More]

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல [Read More]

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

இறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் [Read More]

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

மனுஷங்கடா – டிரயிலர்

  அம்ஷன் குமார்   [Read More]

Popular Topics

Archives