ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், பிப்ரவரி 19,20,21 – 2013 ஆகிய நாட்களில் பெருந்தலைவர் காமராசர், முனைவர் தமிழ்க்குடிமகன், கலாநிலையம் டி.என்.சேசாசலம் ஆகியோர் பெயர்களில் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அது தொடர்பான விவரக் குறிப்பு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் இதழில் செய்தியினை வெளியிட்டு உதவும்படி கேட்டுகொள்கிறேன்.
நன்றி
முனைவர் ஆ.மணவழகன்
அறக்கட்டளை பொறுப்பாளர்
பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
அலைபேசி 9789016815
(1)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113.
பெருந்தலைவர் காமராசர்
அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
(சொற்பொழிவு வரிசை : 10)
அழைப்பிதழ்
19.02.2013 – செவ்வாய்
நிகழிடம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறை
நேரம் : முற்பகல் 10.30 மணி
வரவேற்புரை : முனைவர் ஆ. மணவழகன் அவர்கள்
அறக்கட்டளைப் பொறுப்பாளர்
உதவிப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தலைமை : முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பொழிவுரை : முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள்
உதவிப் பேராசிரியர்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
விருத்தாசலம்
பொருண்மை : உதயணகுமார காவியம் உணர்த்தும்
வாழ்வியல் நெறிகள்
நன்றியுரை : திரு. சு.இலட்சுமணன் அவர்கள்
ஆய்வியல் நிறைஞர் மாணவர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(2)
அறக்கட்டளை நிறுவியோர்: முனைவர் ந. கடிகாசலம் அவர்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113.
கலாநிலையம் டி.என்.சேசாசலம்
அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்
(சொற்பொழிவு வரிசை : 10)
அழைப்பிதழ்
20.02.2013 – புதன்
நிகழிடம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறை
நேரம் : முற்பகல் 10.30 மணி
வரவேற்புரை : முனைவர் ஆ. மணவழகன் அவர்கள்
அறக்கட்டளைப் பொறுப்பாளர்
உதவிப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தலைமை : முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பொழிவுரை : முனைவர் பா. இராஜசேகர்
கௌரவ விரிவுரையாளர்
மாநிலக் கல்லூரி, சென்னை.
பொருண்மை : ஆதி சைவம்
நன்றியுரை : திரு. க. சரவணன் அவர்கள்
ஆய்வியல் நிறைஞர் மாணவர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
(3)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113.
முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
அறக்கட்டளைச் சொற்பொழிவு
(சொற்பொழிவு வரிசை : 03)
அழைப்பிதழ்
21.02.2013 – வியாழன்
நிகழிடம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்க அறை
நேரம் : முற்பகல் 10.30 மணி
வரவேற்புரை : முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தலைமை : முனைவர் த.கு. மெய்மதி அவர்கள்
கருத்துரை : கவிஞர் நாகை நாகராசன் அவர்கள்
நகர அமைப்பு அலுவலர்
திருவாரூர் நகராட்சி
பொழிவுரை : கலைமாமணி அ. மறைமலையான் அவர்கள்
பொருண்மை : தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்
நன்றியுரை : முனைவர் ஆ. மணவழகன் அவர்கள்
அறக்கட்டளைப் பொறுப்பாளர்
உதவிப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அனைவரும் வருக
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது