தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்

 

காரைக்குடி கம்பன் திருநாளின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ உள்ளது. கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்க வருக

இதனுடன் அழைப்பினை இணைத்துள்ளேன்

Series Navigationநானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்பிரதிநிதி

Leave a Comment

Archives