3 மார்ச் 2013
latseriesid seriesname=3 மார்ச் 2013
latseriesidmarch3_2013 seriesname=3 மார்ச் 2013

latseriesidmarch3_20133 மார்ச் 2013

latseriesidmarch3_2013க்ருஷ்ணகுமார் மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :- மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் எந்தெந்த மதத்தை / மதத்தைச் சார்ந்தவர்களைக் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது? ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மாற்று மதத்தவர் பேரில் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை மட்டும் பத்தி பத்தியாக வ்யாசம் பதிகிறது. அப்படியானால் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர் ஹிந்துக்களின் மீது வன்முறைகளை அறவே நிகழ்த்தியதில்லை […]
அக்னிப்பிரவேசம்-25 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரத்வாஜுக்கு அன்று இரவு எரிச்சலாய் இருந்தது. இலக்கியக் கூட்டத்திற்குப் போகவேண்டும் என்றாலே அவனுக்கு பயம். யாராவது வயதான எழுத்தாளர் தலைமை தாங்கி இலக்கியம் எப்படியெல்லாம் சீர்குலைந்து போகிறது என்று சொற்பொழிவு ஆற்றுவார். அங்கே வருபவர்கள் எல்லோருமே எழுதத் தெரியாதவர்கள் அல்லது எழுதாமல் தடுப்பவர்கள். அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களுக்கு நடுவில் அவனுடைய பெயரையும் வலுக்கட்டாயமாக போட்டுவிட்டார்கள். அவனுக்கு முன்னால் மூன்று பேர் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான். இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோகநெறிகள் பலவாகும். […]
தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது மனதில் இருப்ப தென்ன உனக்குத் தெரிந்தி ருக்கு மென்று எனக்குத் தெரியும் ! உன்னிட மிருந்து அதை ஒளித்து வைக்க விழைகிறேன் ! அதைக் கவர்ந்து கொண்டன அந்தக் கண்கள் ! அப்படி இல்லை யெனின் நான் செப்புவ தொன்றும் […]
[பிப்ரவரி 15, 2013] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” டிமிட்ரி ரோகோஜின் […]
நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா….. 26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்…… சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், […]
பின்னூட்டங்கள்