தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

கடிதம்

சீதாலட்சுமி

Spread the love

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும்

வணக்கம்

எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள்

சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031

என்னுடன் பேச நினைப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கணினியில் குழுமங்களீல், இணைய இதழ்களீல் 12 வருடங்கள் உறவு. பல குழுமங்கள் உங்களின் அன்பு எனக்கு சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் உண்டு எனக்கும்தான். சில பக்கங்களை மட்டும் எழுத்தில் காட்டினேன். முக்கியமான, வாழ்க்கைக்குத் தேவையான சில பகுதிகள் எழுத விரும்[பினேன். முடியவில்லை

உங்கள் எல்லோரின் அமைதிக்கும் உலக அமைதிக்கும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

உங்கள் சீதாம்மா

Series Navigationநியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’

2 Comments for “கடிதம்”

  • Arun Narayanan says:

    I wish you speedy recovery and long-good health to you. V R really missing your writings. They had a jeevan in it. We can only pray that you start writing again, and share your immensely valuable wisdom that came to you from your long experience.

  • மரு.அ.கோபிஆனந்தன்,B.D.S., says:

    “மமமமும் திருவள்ளுவரும் என்ற வலைத் தேடலில் திண்ணை முதல் இணைய வாரப்பத்திரிகையில் “திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்” என்ற கவிஞர், சித்தாந்த ரத்தினம்.இரா.மாரியப்பன் அவர்களின் எழுத்ததை படித்தேன் வியந்தேன், சிறந்த சிந்தனை சிறந்த எழுத்து.


Leave a Comment

Archives