தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

இலக்கியக்கட்டுரைகள்

2. வெங்கதிர் குறையக் கார் தொடங்கியதே

வளவ. துரையன் சங்கம் மருவிய காலத்தில் கண்ணங்கூத்தனார் எனும் பெயரில் ஒரு புலவர் வாழ்ந்திருந்தார். இவர் மதுரையில் பிறந்திருக்கலாம் என்றும் கண்ணன் என்பவருக்கு மகன் என்றும் கூறப்படுகிறது. இவர் காலம் கி.பி 200-க்கு முற்பட்டதாக…

நோயல் நடேசனின் அசோகனின்  வைத்தியசாலை  –     நாவல் — வாசிப்பு அனுபவம்

முருகபூபதி  அவுஸ்திரேலியாவில் மெல்பனில், வதியும் படைப்பிலக்கியவாதி நோயல் நடேசன், விலங்கு மருத்துவராக பணியாற்றுகிறார்.  இவர் இலங்கையில்  வாழ்ந்த காலப்பகுதியில்  தீவிர வாசகராக இருந்தமையால். ஈழத்து – தமிழக படைப்பாளிகளின் ஆக்க இலக்கியங்களைப்படித்து சிறந்த வாசிப்பு…

சாயத்திரை  30

சுப்ரபாரதிமணியன் என் சாயத்திரை  நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள்  ஆவதை ஒட்டி நொய்யலை வரைவோம் என்ற ஓவியம் வரையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.. திருப்பூர் சுற்றுச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட என் சாயதிரை நாவல் …

சொற்களின் ஊடே சுழலும் பின்நவீனத்துவப் பிரபஞ்சம்: டீன் கபூரின் கவிதைகள் பற்றிய ஓர் ஆய்வு

மய்யக் கருவிழி ​அறிமுகக் குறிப்பு ​ஈழத்து இலக்கியச் சூழலில் கவிதையியல், வடிவமைப்பு மற்றும் வாசிப்புத் தளங்கள் பெரும் மாற்றமடைந்து வரும் தற்காலச் சூழலில், கவிஞர் டீன் கபூரின் (அப்துல் காபூர் றபீஉத்தீன், பிறப்பு: 1963)…

கடிதங்கள் அறிவிப்புகள்

Compass என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?

--கோ. மன்றவாணன்-- நாம் பள்ளியில் கணக்குப் பாடம் படிக்கும் போது Compass என்ற ஒருகருவியை வைத்து வட்டம் வரைவோம். அந்தக் கருவிக்குப்பொருத்தமான தமிழ்ச்சொல் என்ன?கவராயம் என்று விக்சனரி சொல்கிறது. அது பொருத்தமாகஇல்லை. புரியும்படியும் இல்லை.…

கதைகள்

போலியான பொலிவு

பாலமுருகன்.லோ இந்த மனசு வலியைவிட உடம்பு வலிதான் இப்பெல்லாம் அதிகமா இருக்கு. உடம்பு வலியைப் பொறுத்துக்கொள்ளக் குடிக்க ஆரம்பிச்சது, இப்பெல்லாம் அதுவே பழகிப்போயிடுச்சு. சரக்கு இல்லாத நாளே இல்லேங்கிற மாதிரிதான் இப்பெல்லாம் ஆயிப்போச்சு. ஒவ்வொருத்தருக்கும்…

கவிதைகள்

எதுவும் என்னிடம் கேட்டதில்லை.

முல்லைஅமுதன் எதுவும் என்னிடம் கேட்டதில்லை.நன் விரும்பியதையெல்லாம்கேட்காமலேயே வாங்கித்தரும் அப்பாஎதுவும் கேட்டதில்லை.அம்மாவின் மறைவிற்குப்பின்மகளிடம் பேச்சுவாக்கில்சொல்லியிருந்தார்.மிக நீண்ட இடைவெளியில்ஊருக்குள் வந்தபோதுஅப்பா இல்லை..புகைப்படமாகினார்.என் கையிலிருந்து நழுவியதுஅவர் விரும்பிச் சொன்னபுகைப்படக்கருவி. முல்லைஅமுதன்

இதுவும் வாழ்வு

வசந்ததீபன் வானம்  பறந்து கொண்டிருக்கிறது பூமி  ஓடிக்  கொண்டிருக்கிறது துயரத்தைச்  சொல்லும்  வாய்கள்  பூட்டப்படுகின்றன வலியை  வெளிப்படுத்தும்  கண்கள்  அடைக்கப்படுகின்றன தகிக்கும்  பெருமூச்சு  விசுரூபிக்கிறது தோற்பதற்கு  எதுவுமில்லை ஜெயிப்பதற்கு  எதுவுமில்லை கண்ணீரும்  குருதியும்  வெள்ளமாகப் …

புகைமூட்டம்

அமீதாம்மாள் சென்றுவிட்ட புகையே திரும்ப ஏன் வந்தாய்? இங்கே பொது வெளியில் புகைவது குற்றம் தேன் மழையை தென்றலை தெவிட்டத் தெவிட்ட அள்ளிவரும் தென்மேற்குக் காற்றே புகையைக் கழுவிவிட்டு புனிதமாய் வா ஓ புகையே…

மகள்கள்…

ச.சிவபிரகாஷ் எனது மகள்களின் கிறுக்கல்களில்… அலங்கரித்துக்கொண்ட வீட்டுச்சுவர்கள் இப்போது வெளீரென வெறுமையை தெரிவிப்பதும். விளையாட துணையின்றி சொப்பு சாமான்கள் சொல்ல தெரியாமல் பரண் மேல் அமர்ந்து பரிதவிப்பதும்… அன்று மூத்தவள் ஆசையாய் அணிந்த அரை…