திண்ணையின் இலக்கியத் தடம் -35

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

சத்யானந்தன்

மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா

இணைப்பு

மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – கதை பற்றிய என் எண்ணங்கள்- சின்னக் கருப்பன்- இங்கு வெளிப்படுவது உண்மையான கதை சொல்லியான சுந்தர ராமசாமியின் குற்றம் குறைகள் நிறைகள் கடந்த மனித நேயம்.
இணைப்பு

மே 13 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – கதை பற்றி-ரவிக்குமார்- தாழ்ந்த ஜாதிப் பிள்ளைமார் என்று கதையில் ஒருவர் குறிப்பிடுவதை வைத்து அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என்னும் முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.
இணைப்பு

பொன் குமாரின் ஹைக்கூ அனுபவங்கள்- அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்- புதிய மாதவி-
A fallen flower
Returning to the branch
It was a butterfly

இணைப்பு

மே 20 2005 இதழ்: ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை?- தமிழவன்- தமிழகத்தில் மனிதவியல் துறைகள் வளராததற்கு திராவிடக் கட்சிகளின் அறியாமையே காரணம்.
இணைப்பு

மே 36 2005 இதழ்:
கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலக் குரல்கள்
புதிய மாதவி

ஆறு ரெண்டும் காவேரியோ
அது நடுவே சீரிரங்கமோ
அந்த சீரிரெங்கத்துப் பாப்பரெல்லாம்
என் கண்ணேயனக்குத்
திருநாமம் இட்டாரோ
இணைப்பு

பிரதிக்கு எதிரான கலகம்- யாழன் ஆதி
தலித் பெண்கள் மீது இவ்விலக்கிய வன்கொடுமைக்கு க.பஞ்சாங்கம் போன்றவர்கள் எத்தகைய விளங்கலைக் கொண்டாடினாலும் அது விளக்கு பிடிப்பது போன்றதே.
இணைப்பு

ஜூன் 16 2005 இதழ்:

மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்- ரெ.கார்த்திகேசு

எங்கள் நாட்டில் எழுதப்படும் இலக்கியம் எந்த அடையாளத்துடன் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தமிழவன் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இணைப்பு

ஜுன் 23, 2005 இதழ்:

‘பாரீஸுக்கு அப்பால்’ தமிழ் வெளியீடு விமர்சனம்- இளைய அப்துல்லாஹ்

நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பிய நான்
வாட்டும் குளிர் நாளில் கூட
வாழ்வை ரசிக்கும் கலை அறிந்தவரின்
நாட்டுக்கு வந்தேன்
இணைப்பு

ஜூன் 30 2005 இதழ்:

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தெற்காசியா- அமெரிக்க உள்துறை- தெற்காசியாவில் அமெரிக்காவின் மிக முக்கிய நோக்கம் ஸ்திரத்தன்மையே.
இணைப்பு

The Almond – முஸ்லீம் எழுத்தாளரின் புதிய நாவல்- ஆசாரகீனன்- சொந்த அனுபவங்களை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டு பால் சுதந்திரத்தைத் தேடுகிறது இந்த நாவல்.
இணைப்பு

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *