ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்

This entry is part 11 of 23 in the series 21 டிசம்பர் 2014

அன்புடையீர்,

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மலரின் ஓராண்டு நிறைவினை ஆதரவு தந்த உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

 

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!

 

கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி.  770க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.

 

தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

 

http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot

இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.

நன்றி.

 

சித்ரா சிவகுமார்

Series Navigationஇனிஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *