தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

முனைவர் மு. பழனியப்பன்

Spread the love

மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி
திருவாடானை

அன்புடையீர் வணக்கம்
இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன்.
தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்

நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை
இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி
அன்புடன் மு.பழனியப்பன்

IMG_1782[1]

IMG_1783[1]

Series Navigationமட்டில்டா ஒரு அனுபவம்தொடுவானம் 59. அன்பைத் தேடி

Leave a Comment

Archives