ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.:
a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு
தேதி: ஜூலை 5, ஞாயிறு
நேரம்: மாலை 3:30 மணி
இடம்: 634 Rosewood Dr, Bowling Green, OH
தொடர்புக்கு: சிவா சக்திவேல் – sivagnanam1957@yahoo.com
b]
நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
தேதி: ஜூலை 2 – வியாழன்
நேரம்: 6:30 மாலை
இடம்: Bharat Sevashram Sangha of North America
3490 Route 27, Kendall Park, NJ 08824
c) ராலே, வடக்கு கரோலினா
Event Name: An evening with Writer Jeyamohan (எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு மாலை)
Discourse title : Spreading roots in another country (வேறொரு நாட்டில் வேர் விடுதல்)- challenges and opportunities of Tamil Diaspora abroad.
Date and Time: 11 July 2015, 4.30pm- 7pm.
Address: 4000, Bearcat way, Suite 100, Morrisville, NC – 27560.
Contact: Anusha Gopalakrishnan, Cultural coordinator, Tamil Cultural Association of North Carolina
Email: anusha.phd@gmail.com
For any other inquiry about Jeyamohan’s availability and location in NC, please contact Raleigh.rajan@gmail.com
பாலாஜி
பாஸ்டன்
==================================================================================================
கனடா அமெரிக்கா பயணம் நிரல்
ஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன்
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4 – கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்