வாரத்திற்கு வாரம், வித்தியாசமான நிகழ்ச்சிகள்.
சினிமா பாடல்கள் என்பது இன்றைய கணணி உலகில் கண் சிமிட்டும் நேரத்தில்
எது வேண்டுமானாலும் நீங்கள் தருவிக்க முடியும்.
எனவே இதை கருத்தில் கொண்டு வெவ்வேறு பயனுள்ள,
கருத்துள்ள,சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளுடன்
கருத்துள்ள,சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளுடன்
வாரத்திற்கு வாரம் வித்தியாசத்துடன் வருகிறது
உங்கள் ஹாங்காங் தமிழோசை.
தயாராகுங்கள்.
தயாராகுங்கள்.
நிகழ்ச்சியை கேட்கும் வழி முறை.
DAB+ (DIGITAL AUDIO BROADCASTING)
என்ற வகையான ரேடியோக்கள் கிடைக்கின்றன.
அதன் மூலம் DAB +31 ல் கேட்கலாம்.
அல்லது RTHK.HK என்ற வலை தளத்திற்கு சென்றும் கேட்கலாம்.
ஸ்மார்ட் தொலைபேசிகளில் RTHK MINE
என்ற அப்ளிகேஷன் மூலமாகவும் கேட்கலாம்.
எப்படி கேட்கறீர்கள் முக்கியமல்ல, கேட்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
மறவாதீர்கள். 18ந் தேதி ஜூலை சனி முதல் இரவு 9-10
உங்களுக்காக பிரத்யேகமாக ஹாங்காங் தமிழோசை.
- ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்
- நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா
- தொடுவானம் 78. காதல் மயக்கம்
- மிதிலாவிலாஸ்-27
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ்
- போராடத் தயங்குவதோ
- கேள்வி பதில்
- மறுப்பிரவேசம்
- ஐயம் தீர்த்த பெருமாள்
- துளி விஷம்
- 1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து
- ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு
- பொ. செந்திலரசு காட்டும் அழகியல் பரிமாணங்கள்
- தொடு -கை
- ஹாங்காங் தமிழோசை
- சிறுகுடல் கட்டிகள்
- உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்
- காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )
- மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்