கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015
கம்பன் கழகம் காரைக்குடி – ஆகஸ்டு மாதக் கூட்டம்
கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான
கவிஞர் செல்ல கணபதி அவர்கள் சாகித்திய அகாதமி வழங்கும் இவ்வாண்டுக்கான
பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றமைக்கான பாராட்டு, விருது வழங்கும் விழாவாக நிகழ உள்ளது. பாராட்டு வழங்க முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாண்பமை ப. சிதம்பரம் அவர்கள் முன்வந்துள்ளார்கள். சிறப்பிக்கக் கவிஞர் சொ. சொ. மீ சுந்தரம்அவர்கள் விழாவில் பங்குபெறுகிறார்கள் இது எட்டாம் தேதி ஆகஸ்டு மாதம் நிகழ உள்ளது. இடம் கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி, கிருஷ்ணன் கோயில் அருகில்
அனைவரும் வருக. அழைப்பு இணைப்பில் உள்ளது.
- இரண்டு இறுதிச் சடங்குகள்
- இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
- தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.
- மிதிலாவிலாஸ்-28
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2
- கற்பு நிலை
- விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு
- அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
- வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்
- மாஞ்சா
- மனக்கணக்கு
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்
- திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்
- அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்
- எறும்பைப்போல் செல்ல வேண்டும்
- எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
- முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை
- கலாம் நினைவஞ்சலி
- திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்
- அமாவாசை
- ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு
- புரட்சிக்கவி – ஒரு பார்வை
- முதுமையின் காதல்
- கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015
- முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு