15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

அமொிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும்(உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகிய முப்பெரும் பிாிவுகளின் கீழ் இம்மாநாடு கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வரங்கத்தில் பாா்வையாளராகப் பங்கேற்பதற்குாிய கட்டணம்-
உத்தமம் உறுப்பினா்களுக்கு ரூ.2000
உத்தமம் உறுப்பினா் அல்லாதவா்களுக்கு ரூ.3000
மாணவா்களுக்கு ரூ.2000
இம்மின்னஞ்சலுடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
தொடா்புக்கு
முனைவா் ப.பத்மநாப பிள்ளை
பேராசிாியா், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம், திண்டுக்கல்.
பேச-98943 60944
Series Navigationஏறி இறங்கிய காலம்திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *